Monday, March 29, 2010

இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்,
காட்சி என்றே பல நினைவும்,
கோலமும் பொய்களோ?
அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்,
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ.
நாளும் ஓர் கனவோ,
இந்த ஞாலமும் பொய்தானோ?

No comments: