Monday, March 29, 2010

இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்,
காட்சி என்றே பல நினைவும்,
கோலமும் பொய்களோ?
அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்,
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ.
நாளும் ஓர் கனவோ,
இந்த ஞாலமும் பொய்தானோ?
"நந்தவனத்தில் ஒரு ஆண்டி
அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி "


அஷ்டமா சித்தி or Eight Great Siddhis

1.அணிம
or the ability to turn oneself into an atom.
2.மகிமா
or the ability to transfigure to the size of a mountain.
3.லஹிம
or the capability to become as light as air.
4.கரிம
or the capability to become heavy as gold.
5.ப்ராப்தி
or the ability to rule over everything.
6.வசித்துவம்
or the ability to attract every one.
7.பிராகாமியம்
or the art of transmigration.
8.ஈசத்துவம்
or the ability to achieve everything one wished and the ability to enjoy it