Tuesday, December 25, 2012

ஜய்யோ ஜய்யோ நானும் காதலித்தேன....்

மகளிர் பள்ளிச் சாலையில்
நேராக பார்த்து மிதிவண்டி மிதித்தேண் ...
மிதிவண்டி பழகுகிறேன் என்று நினைத்தீற்களா ????
இல்லை காதல் பழகிநேன் ...
காதலியை தவிர கண்ணால் கூட வேரொருத்தியை தீண்டகிடாது எண்பதற்காக .....

ஜய்யோ ஜய்யோ நானும் காதலித்தேன் .....்